Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம்: கவனமாய் இருங்கள்! கன்னி: தாராள லாபம்! கன்னி: தாராள லாபம்!
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 )
சிம்மம்: சுமாரான மாதம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 ஏப்
2013
02:04

சிறு நன்மையையும் மகிழ்வுடன் ஏற்கிற சிம்மராசி அன்பர்களே!

இந்த மாதம், உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் உள்ள சனி, ராகு, ஒன்பதாம் இடத்தில் ஐந்து கிரக சேர்க்கையில் உள்ள சுக்கிரன் மட்டுமே அளப்பரிய நற்பலன்களை வழங்குகின்றனர். மற்ற கிரகங்களின் அமர்வு வழக்கத்திற்கு மாறாக சில தொந்தரவுகளைத் தரும். நம்பிக்கையுடன் செயல்பட்டு நடைமுறை வாழ்வை பாதுகாத்திடுவீர்கள்.  தம்பி, தங்கை உங்களின் அன்பு நிறைந்த வார்த்தைகளை மதித்து நடந்து கொள்வர். வீடு, வாகனத்தில் நம்பகக்குறைவானவர்களுக்கு இடம் தர வேண்டாம்.தாய்வழி உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு சரியாகி நல் அன்பு வளரும். புத்திரர்கள் பிடிவாத குணத்துடன் செயல்படுவர். இதமாக வழிநடத்தி அவர்களின் தேவையை இயன்ற அளவில் பூர்த்தி செய்யுங்கள். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்தி மனதில் ஊக்கம் பெறுவீர்கள். பூர்வ சொத்தில் பணவரவு சுமாரான அளவில் கிடைக்கும். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் சுயலாபம் அடைய உங்களின் உதவியை நாடுவர். அவர்களிடம் விலகுவதால் தேவையற்ற சிரமம் வராமல் தவிர்க்கலாம். உடல்நலம் சீர்பெற தகுந்த மருத்துவ சிகிச்சை பெறுவீர் கள். தம்பதியர் ஒற்றுமை குணத்துடன் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிப்பர். தொழிலதிபர்கள், அபிவிருத்தி பணிகளை கூடுதல் பணவசதி கிடைத்து நிறைவேற்றுவீர்கள். அதிக உற்பத்தியும், கூடுதல் ஒப்பந்தமும் கிடைக்கும்.வியாபாரிகள் தாராள விற்பனை அமைந்து உபரி பணவரவு காண்பர். பணியாளர்கள், புதிய நுணுக்கங்களைப் பயன்படுத்தி பணி இலக்கை நிறைவேற்றுவர். நற்பெயர் சலுகைப்பயன் கிடைக்கும்.குடும்பப் பெண்கள், கணவர் வழி உறவினர்களின் நன்மதிப்பை பெறுகிற வகையில் இரக்க மனதுடன் செயல்படுவர். பணிபுரியும் பெண்கள், கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்படுவதால் பணியில் பெறவேண்டிய சலுகை எளிதாக கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள், சராசரி உற்பத்தி, விற்பனை அளவான பணவரவு பெறுவர்.அரசியல்வாதிகள் மக்கள் நலனில் அக்கறை கொள்வது நன்மை தரும்.  விவசாயிகளுக்கு சராசரி மகசூல் கால்நடை வளர்ப்பில் ஓரளவு லாபம் கிடைக்கும். மாணவர்கள், கடும் முயற்சி மற்றும் பயிற்சினால் மட்டுமே எதிர்பார்த்த தேர்ச்சி பெற இயலும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும்.
உஷார் நாள்: 5.5.13 இரவு 10.21- 7.5.13 இரவு 5.29.
வெற்றி நாள்: ஏப்ரல்-25,26
நிறம்: நீலம், ஆரஞ்சு எண்: 1,8

பகிர்க copied
 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »
temple news
மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar