Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காசிக்கு நிகரான தலம் தமிழகத்தில் ... நிமிர்ந்து பார்க்காதவன்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பிரச்னை தீர்க்கும் சக்கரம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2013
02:07

விஷ்ணுவின் அருளை விரைந்து பெற, கையிலிருக்கும் சக்கரத்தை வழிபடுவர். அவர் தன் சக்தியை ஒன்று திரட்டி சக்ராயுதமாக ஏந்தியிருப்பதாகச் சொல்வர். சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் என்று அவரைப் போற்றுவர். சக்கரத்துக்கு திருவாழியாழ்வான், சுதர்சனமூர்த்தி, திகிரி, ஸ்ரீசக்ரம், சக்கரத்தாழ்வார் என்றெல்லாம் பெயருண்டு. சுதர்சனம் என்றால் நல்ல காட்சி. சக்கரத்தாழ்வாருக்கு பதினாறு கைகள் உண்டு. இதில் வலப்புறம் 8 ஆயுதங்களும், இடப்புறம் 8 ஆயுதங்களும் இருக்கும். நோய், எதிரிபயம், திடீர் பிரச்னைகள் நீங்குவதற்கு இவரை வழிபடுவர். ராமனின் தம்பி பரதனாக மனித வடிவம் கொண்டு பிறந்தது இந்த சக்கரமே. காட்டுக்குச் சென்ற அண்ணன் வரட்டுமே என 14 ஆண்டுகள் காத்திருந்ததன் மூலம் சக்கரத்தாழ்வாரின் (பரதன்) பேரன்பை உணரலாம். வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு என்று பெரியாழ்வார் சக்கரத்தைப் போற்றுகிறார். சுடராழி என்பது சக்கரத்தைக் குறிக்கும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தன் தாயான வினதையின் துன்பம் போக்க தேவலோகம் சென்ற கருடன், அமிர்தகலசம் பெற்று திரும்பிக் ... மேலும்
 
சென்னை அருகிலுள்ள இலம்பையங் கோட்டூரில் சந்திர சேகரேஸ்வரர் கோயில் உள்ளது. தற்போது இத்தலம் ... மேலும்
 

மரண பயம் விலக... அக்டோபர் 15,2026

மண்ணில் பிறந்த உயிர் என்றாவது ஒருநாள் இறந்தே ஆக வேண்டும். மனிதர்கள் அதிகபட்சமாக நுாறாண்டு காலம் ... மேலும்
 

மதனை எரித்த சிவன் அக்டோபர் 15,2026

மயிலாடுதுறையில் இருந்து கொண்டல் செல்லும் ரோட்டில் 3 கி.மீ., துாரத்தில் உள்ள தலம் கொருக்கை. இங்கு ... மேலும்
 

ஆபத்து காலத்தில்... அக்டோபர் 15,2026

இலங்கையில் சீதையை தேடி அலைந்தார் அனுமன். அவரைக் கண்ட இலங்கை காவல் தெய்வம் லங்கிணி, ‘‘ ஏ!குரங்கே! இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar