சென்னை-மேற்கு அண்ணாநகர் பகுதியில், நேரு நகரில் அமைந்துள்ளது எல்லையம்மன் திருக்கோயில். வெள்ளிக்கிழமைகளில் இந்த அம்மனுக்கு ஸ்ரீசக்ர தாடங்கம் சாற்றி பூஜைகள் நடைபெறுவது சிறப்பு. அம்மனுக்கு முன் மேரு பிரதிஷ்டை செய்துள்ளனர். நினைத்த காரியம் கைகூட இந்த எல்லையம்மனை தரிசித்துச் செல்கின்றனர்.