திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தேர் குதிரைகளுக்கு வர்ணம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26அக் 2013 10:10
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழா, 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திக்கை தீபத்திருவிழாவையொட்டி, தேரில் உள்ள குதிரைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி நடந்தது.