அல்லிநாயக்கன்பாளையம் வீரமாத்தியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08நவ 2013 11:11
குமாரபாளையத்தை அடுத்த அல்லிநாயக்கன்பாளையம் வீரமாத்தியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். காவிரி ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டு நாள்தோறும் சிறப்பு ஹோம வழிபாடுகள் மற்றும் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன.