ராசிபுரம் நித்ய சுமங்கலி மாரியம்மன் கோயிலின் ஐப்பசி திருத்தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08நவ 2013 11:11
ராசிபுரம் ஸ்ரீ நித்ய சுமங்கலி மாரியம்மன் கோயிலின் ஐப்பசி திருத்தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலின் ஐப்பசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டத்தில் முன்னதாக ஸ்ரீ மாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளினார்.