சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் தங்க கிரீடம் சமர்ப்பணம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2013 11:11
நாகை: சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் உற்சவருக்கு தங்க கிரீடம் சமர்ப்பணம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. புதிய தங்க நகைகள் பிரகார உலாவாகக் கொண்டுச் செல்லப்பட்டு, சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் சுவாமிகளுக்கு அணிவிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.