தூத்துக்குடி: தூத்துக்குடி பஜனை மடத்தில் உலக நன்மை வேண்டி மகா ருத்ர பெருவிழா நடந்தது. தூத்துக்குடி ஸ்ரீவேதாத்யயனாதி ஸத்கால÷க்ஷஷ சபா வார்பில் நேற்று உலக நன்மை வேண்டி மகா ருத்ர பெருவிழா நடந்தது.விழாவில் சென்னை, மதுரை, திருநெல் வேலியிலிருந்து வேத விற்பன்னர்களும், பாடசாலை மாணவர்களும் அதிகளவில் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சிறப்பு மகாதேவ கமிட்டிார் மற்றும் எஸ்.எஸ்.எஸ்.கே.சபா நிர்வாகிகள் செய்திருந்தனர். இன்று அதிகாலை 4.00 மணிக்கு மஹன்யாசம், வஸோர்தாரா ஹோமம், ஸ்வாமி எழுந்தருளல் ஆகியவை நடக்கிறது.இதில் திரளானோர் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.