கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அஷ்டமி சப்பரம் டிச.,25 காலை 5 மணிக்கு கோயிலில் இருந்து புறப்படுகிறது. யானைக்கல், வடக்குவெளிவீதி, கீழவெளிவீதி உட்பட நகரின் முக்கிய பகுதிகளில் வலம்வந்து, விளக்குத்தூண் வழியாக கீழமாசிவீதி தேரடிக்கு வந்து சேரும்.