குமாரபாளையத்தில் ஐயப்பப் பக்தர்கள் சார்பில் சிறப்பு பஜனை வழிபாடு, 108 திருவிளக்கு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விரதமிருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் ஐயப்பனை வாழ்த்தி பஜனையில் ஈடுபட்டனர். அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.