திருவாடானை: தர்ம சாஸ்தா கோயிலில் மண்டலாபிஷேகம் நடைபெற்றது. திருவாடானையில் தர்ம சாஸ்தா கோயிலில் காரத்திகை முதல் தேதி காப்புக் கட்டுதல் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மண்டலாபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.