படுக்கப் போகும் முன் கடவுளை வணங்கி திருநீறு பூசிக் கொள்ளுங்கள். தூங்குவதற்கு முன் சிறிது நேரம் ஆன்மிகநூல்களைப் படியுங்கள். மனோ தைரியத்திற்கு கீழ்க்கண்ட மந்திரத்தை மூன்று முறை ஜபம் செய்யுங்கள்.சூலபாணே நமஸ்துப்யம் துஸ்வப்னம் துநிவாரய நிவாரய மனக்லேசம் ஸுஸ்வப்னம் ப்ரதர்சய.