விழுப்புரம்: பஞ்சவடியில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் ஹனுமத் ஜயந்தி விழா ஜனவரி 2 ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை 4 நாள்கள் நடைபெறுகிறது. இதையொட்டி மேற்படி நாள்களில் பஞ்சஸþக்த ஹோமம், லட்சார்ச்சனை, சாற்றுமுறை உள்ளிட்டவை நடைபெறும். ஜனவரி 5-ஆம் தேதி காலை 7 மணிக்கு ஹனுமத் ஜயந்தி கொண்டாடப்படுகிறது.