திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தீப மை விற்பனை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜன 2014 11:01
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபவிழாவில், மலை மீது ஏற்றப்பட்ட மகாதீபத்தில் சேகரிக்கப்பட்ட, தீப மையின் விற்பனை துவங்கியது. இதனை, ஏராளமான பக்தர்கள் வாங்கி சென்றனர்.