ராமநாதபுரம் முருகன் கோவிலில் தைப்பூசத்விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2014 12:01
ராமநாதபுரம்: பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா புதன்கிழமை காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. ராமநாதபுரம் முகவை ஊரணி வடகரையில் அமைந்துள்ள இக்கோவிலில் இந்த ஆண்டுக்கான தைப்பூசத் திருவிழா நேற்று காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தன.