பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கியது. 5 ம் நாளான்று மூலவர் முத்தாலபரமேஸ்வரி அம்மன் "முத்தங்கி சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்றுவட்டாரப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தரிசனம் செய்தனர்.