பிருந்தாவனம் கோவிலில் ரூ. 5.5 கோடியில் தங்க சிம்மாசனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2014 12:03
மதுரா: முதல்வர், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, உத்தர பிரதேசம் மாநிலத்தின், மதுரா நகரில் உள்ள, பிருந்தாவனம் கோவிலில், 5.5 கோடி ரூபாய் மதிப்பில், தங்க சிம்மாசனம் அமைக்கப்பட உள்ளது இதற்கு பதில், பக்தர்களுக்கான வசதிகளை அதிகரித்து, கோவில் சுற்று சுவர் அமைக்க வேண்டும் என, கோவில் குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.