13-ம் தேதி ஸ்ரீவிலி. ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2014 12:04
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் இன்று (ஏப்.5) காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 12 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் வரும் 13-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு ஸ்ரீஆண்டாள்ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.