சங்ககிரி சோமேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரத் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2014 02:04
சங்ககிரி : சேலம் மாவட்டம், சங்ககிரி அருள்மிகு சோமேஸ்வரர் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி சோமேஸ்வரர் கோயிலில் வரும் ஞாயிறன்று மாலை 6 மணிக்கு சோமேஸ்வரர் உடனமர் சௌந்தரநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் செய்யப்பட்டு, சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபவமும் நடைபெற உள்ளது.