நாமக்கல் நரசிம்மர் கோயிலில் உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2014 02:04
நாமக்கல்: நாமக்கல்லில் உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை நடந்தது. நாமக்கல்லில் நரசிம்மர் கோவில் உள்ளது. இக்கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டும் உலக நன்மை வேண்டியும் நேற்று சிறப்பு குத்துவிளக்கு பூஜை நடந்தது. இவ்விழாவில் பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.