புதுச்சேரி புட்லாய் அம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஏப் 2014 10:04
புதுச்சேரி: புதுச்சேரி சாரம் காமராஜர் சாலையில் உள்ள புட்லாய் அம்மன் கோவில் உற்சவம் நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 6.00 மணிக்கு. சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 8 மணிக்கு தீபாரதனையும், 6 மணிக்கு கரகம் வருதல் நிகழ்ச்சி நடந்தது. மதியம் 1.00 மணியளவில் சாகை வார்த்தல் உற்சவம் நடந்தது. இரவு சிறப்பு சொற்பொழிவு நடந்தது.