ஆம்பூர் சாயிபாபா கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஏப் 2014 03:04
ஆம்பூர்: ஆம்பூர் சாயி பாபா கோயிலில் நேற்று கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் ஏப்ரல் 14-ம் தேதி தொடங்கியது. நேற்று காலை 10.30 மணிக்கு கோயிலில் கலசாபிஷேகம், கும்பாபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.