Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

பொள்ளாச்சியில் ராமநவமி விழா ஆம்பூர் சாயிபாபா கோயில் கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்றைய ராசி பலன்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 ஏப்
2014
12:04

மேஷம்: இன்று, சிலர் உங்களை தமக்கு சாதகமாக செயல்பட விரும்புவர். விலகி வருவதால், சிரமம் தவிர்க்கலாம். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் பணிபுரிவது அவசியம். தியானம், தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும். இயந்திர தொழிற்சாலை பணியாளர்கள், பாதுகாப்பு நடைமுறை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

ரிஷபம்: இன்று, சிலரது பேச்சு உங்களை சங்கடத்திற்கு உள்ளாக்கும். நீங்கள் அவர்களிடமிருந்து விலகுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நிறைவேற்ற வேண்டிய முக்கிய பணி நிறைவேறும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். வௌியூரிலிருந்து எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.

மிதுனம்: இன்று, மனதில் அன்பும், கருணையும் அதிகரிக்கும். இயலாதவர்களுக்கு உதவிபுரிந்து, சமூகத்தில் நற்பெயர் பெறுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில் கூடுதல் பரிமாணம் ஏற்படும். வெகு நாள் விரும்பிய பொருள் வாங்குவீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும்.

கடகம்: இன்று, உங்கள் வாழ்வியல் அனுபவத்தை, நண்பரிடம் சொல்வீர்கள். மனதில் இருந்த சஞ்சலம் வெகுவாக குறையும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் வளர்ச்சி பெற, தேவையான பணி புரிவீர்கள். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். இல்லறத்துணை விரும்பிய, முக்கிய வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.

சிம்மம்: இன்று, நண்பருக்கு கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படும். உங்களின் சூழ்நிலையை இதமாக சொல்வீர்கள். தொழில், வியாபார வளர்ச்சி நிலை படிப்படியாக நிறைவேறும். எதிர்பார்த்த பணவரவு, சீராக கிடைக்கும். அதிக பயன்தராத பொருட்களை, விலைக்கு வாங்க வேண்டாம்.

கன்னி: இன்று, நண்பர் ஒருவர் தேவையான உதவி கேட்பார். இயன்ற அளவில் உதவி செய்து அன்பை வளர்ப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். உற்பத்தி, விற்பனை சராசரி அளவில் அமைந்து, உபரி பணவரவை பெற்றுத்தரும். அதிக விலையுள்ள பொருளை, கவனமுடன் பயன்படுத்துவது நல்லது.

துலாம்: இன்று, மனதிலும், உடலிலும் புத்துணர்வு ஏற்படும். நிலுவைப் பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை திருப்திகரமாகும். உபரி பணவரவில் சேமிப்பை அதிகரிப்பீர்கள். வௌியூரிலிருந்து எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.

விருச்சிகம்: இன்று, உடல் நலம் சீராக, தகுந்த அக்கறை கொள்வீர்கள். அதுபோல செயல்களிலும், அதிக கவனம் கொள்வது, சிரமம் தவிர்க்க உதவும். தொழில், வியாபாரத்தில் சிறு குளறுபடி வந்து பின்னர் சரியாகும். முக்கிய செலவுகளுக்கு, சேமிப்பு பணம் பயன்படும். வௌியூர் பயணத்திட்டத்தில் மாறுதல் செய்வீர்கள்.

தனுசு: இன்று, நல்லோரின் ஆலோசனையை மதித்து நடப்பீர்கள். மனதில் உற்சாகமும், செயல்களில் திறமையும் அதிகரிக்கும். புதிய யுக்தி பயன்படுத்தி தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள்.

மகரம்: இன்று, செயல்களில் சிறு குளறுபடி ஏற்படலாம். அனுபவஞானம் உணர்ந்து செயல்படுவதால், பணிகள் சிறப்பாகும். தொழில், வியாபாரம் வளர கூடுதல் நேரம் பணிபுரிவீர்கள். முக்கிய தேவைக்கு பணக்கடன் பெறுவீர்கள். ஒவ்வாத உணவு வகை தவிர்ப்பதால், உடல்நல ஆரோக்கியம் சீராகும்.

கும்பம்: இன்று, சமூக நடப்பில் புதிய அனுபவம் பெறுவீர்கள். படிப்பினைகளை கவனத்தில் நிறுத்தி, செயல்களில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி பெருமளவு குறையும். சராசரி பணவரவுடன், நிலுவைப் பணம் வசூலாகும். விவகாரங்களில் சாதகமான தீர்வு கிடைக்கும்.

மீனம்: இன்று, செயலில் சத்தியம், நேர்மை குணம் அதிகம் பின்பற்றுவீர்கள். குடும்ப உறுப்பினர் உதவிகரமாக நடந்து கொள்வர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப் பணி இனிதாக நிறைவேறும். வீடு, வாகனத்தில், தேவையான மாற்றம் செய்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பாராட்டு, வெகுமதி கிடைக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை:திருப்புங்கூர் சிவலோகநாதர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
கோவை: தைப்பூசத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கொடியேற்ற வைபவம் ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டி பாமாருக்குமணி சமேத வேணுராஜகோபாலசுவாமி கோவிலில் தை மாத சர்வ ஏகாதசி பூஜை ... மேலும்
 
temple news
அன்னூர்: மொண்டிபாளையம், பெருமாள் கோயில் தேர்த் திருவிழாவில் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. நாளை ... மேலும்
 
temple news
பாலக்காடு: திருநாவாயா பாரதப்புழா நதியில் நடக்கும் கும்பமேளாவில், இன்று முத்தன் மற்றும் முத்திக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar