திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மே 2014 11:05
திருவாதவூர்: திருமறைநாதர் கோயில் மண்டல அபிஷேகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அபிஷேகத்தை முன்னிட்டு, கோயிலில் 1008 சங்காபிஷேக பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.