Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கொழுமம் மாரியம்மன் கோவில் திருவிழா வரதராஜ பெருமாள் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரியூர் உலகவாழியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மே
2014
11:05

புதுச்சேரி: அரியூர் உலகவாழியம்மன் கோவிலில், சித்திரை திருவிழாவில் மஞ்சள்நீராட்டு விழா நடந்தது. அரியூர் உலக வாழியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா, கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று, பகல் 12:00 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. தினம் காலை, மாலையில் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து, இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. 6ம் தேதி, முத்துப் பல்லக்கில் அம்மன் வீதி உலா, 9ம் தேதி செடல் உற்சவம் நடந்தது. அதைத் தொடர்ந்து நடந்த தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். நேற்று நடந்த, மஞ்சள் நீராட்டு விழாவில், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், சுவாமி வீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி ஐந்தாம் நாளில் (பஞ்சமி திதி) அம்பிகையை மோகினி (வைஷ்ணவி) அலங்காரத்தில் வழிபடுவது ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசரா விழாவின் நிறைவு நிகழ்ச்சியான ஜம்பு சவாரியில், இந்த ஆண்டு 750 கிலோ எடையுள்ள தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar