கூகையூர் கிராமத்தில் புதிய தேர் செய்யும் பணி தீவிரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2014 12:05
சின்னசேலம்: சின்னசேலம் அருகே கூகையூர் கிராமத்தில் 300 ஆண்டு பழமைவாய்ந்த சிவன் கோவில் உள்ளது. கோவி<லுக்கு சொந்தமான பழைய தேர் சேதமடைந்து புதிதாக செய்கின்றனர். புதிய தேரின் மதிப்பு 12.90 லட்சம் ரூபாய் ஆகும். கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சிற்ப கலைஞர்கள் செய்து வருகின்றனர்.