சாதாரண நாளில் கோயிலுக்குச் சென்றால் புண்ணியம் கிடைக்காதா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மே 2014 03:05
சாதாரண நாள், விசேஷநாள் என்றெல்லாம் கடவுளுக்கு பாரபட்சம் கிடையாது. இவன் துதிப்பவன்.. இவன் துதிக்காதவன் என்ற பேதம் கூட அவருக்கில்லை. தன்னை இல்லை என்று மறுப்பவருக்குக்கு கூட படியளக்கத் தானே செய்கிறார் கடவுள்! அதனால், விசேஷ நாளில் மட்டும் புண்ணியம் அதிகம் கிடைப்பதாக என்று கருதத் தேவையில்லை.சுவாமியைத் தரிசிக்க வாய்ப்பு எப்போதுகிடைத்தாலும்பயன்படுத்திக்கொள்ளுங்கள்.