Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆளுக்கொருபேர் இருக்கு! ஒற்றைப்படையில் தென்னை மரம் வீட்டில் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வெளியூர் சென்று கோயிலை வணங்குவது தேவைதானா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மே
2014
03:05

புராண அடிப்படையில் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு வரலாற்றுச் சிறப்புண்டு. அந்த வகையில் குறிப்பிட்ட கோயில்களில் குறிப்பிட்ட தெய்வங்கள் சிறப்பு அம்சம் கொண்டதாக விசேஷ சக்தி பெற்றவையாக எழுந்தருளியிருக்கின்றனர். எல்லா சிவன்கோயில்களிலும் அம்மன் சந்நிதி உள்ளது. எனினும் மீனாட்சியம்மன் உலகம் போற்றும் உன்னத தாயாக மதுரையில் வீற்றிருக்கிறாள். காரணம், மதுரையின் புகழ் கூறும் புராணங்களில் மீனாட்சி தனித்தன்மை பெற்றவளாகவும், பாண்டிய ராணியாக அரசாட்சி செய்ததுமேயாகும். எல்லா கோயில்களிலும் நடராஜருக்கு சந்நிதி இருக்கும். ஆனாலும் சிதம்பரம் நடராஜர் சந்நிதியை விசேஷமாக குறிப்பிடுகிறோம். காரணம் அத்தலத்தில் சிவன் உமையவளுக்காக திருநடனம் ஆடியதும், பதஞ்சலி, வியாக்ரபாதர் போன்ற முனிவர்களுக்கு காட்சியளித்ததும் சிறப்பானவை. இதுபோன்ற தலங்களில் சிறப்பின் அடிப்படையில் தெய்வ சான்னித்யம் அதிகமாக இருப்பதால் அங்கு சென்று வழிபடுவது தான் நல்லது. அதற்காக உள்ளூர் தெய்வத்தைக் குறைவாக நினைப்பது கூடாது. உள்ளூர் கோயிலில் தினப்படி தரிசனம். சிறப்புத் தலங்களில் ஏறுபடி தரிசனம். எல்லா நாட்களும் ஒரே மாதிரிதான், பொழுது விடிந்து பொழுது சாய்கிறது. நம் வாழ்க்கை முறையும் ஒரே மாதிரி தான். இருந்தாலும், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் இயல்பான வாழ்க்கை முறையை நாமே மாற்றிக் கொள்வது போலத் தான்!

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
உத்தர கன்னடா மாவட்டம், ஹொன்னாவரா தாலுகாவின், இடகுஞ்சிபட்டணாவில், சித்தி விநாயகர் கோவில் ... மேலும்
 
மாண்டியா நகரின், சங்கர நகரில் உள்ள பலமுரி விநாயகர் கோவில் மிகவும் சக்தி வாய்ந்தது. இக்கோவில் ... மேலும்
 

101 கணபதி ஆகஸ்ட் 26,2025

மைசூரு நகரின், கணபதி கோவில் சாலையில், அகராவில் 101 விநாயகர் கோவில் அமைந்துள்ளது. மைசூரில் பழமையான ... மேலும்
 
temple news
கோலார் மாவட்டம், மூல்பாகல் தாலுகாவின் குருடுமலே என்ற கிராமத்தில் குருடுமலே கணபதி கோவில் ... மேலும்
 
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar