ஒற்றைப்படையில் தென்னை மரம் வீட்டில் இருப்பது கூடாதா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மே 2014 03:05
வாஸ்து சாஸ்திரத்தில் தென்னை மரம் பற்றிக் கூட சொல்லியிருக்கிறதா? நீங்கள் சொல்லித் தான் தெரிகிறது. உங்களிடம் சொன்னவரிடம் இருந்து அந்த புத்தகத்தைப் பெற்றுத் தாருங்கள். இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல உதவியாக இருக்கும்.