வாரணாசி: வாரணாசி தொகுதியில் மாபெரும் வெற்றியை பெற்றுத்தந்த காசி மக்களுக்கு நன்றி கூறச்சென்றவர் காசி விசுவநாதர் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு நெற்றி நிறைய பூசப்பட்ட சந்தனம் மற்றும் மத்தியில் வைக்கப்பட்ட குங்குமத்துடன் கங்கை ஆரத்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.