திண்டிவனம்: தீவனூரில் அம்மன் சிலை பிரதிஷ்டை விழா மற்றும் கும்பாபிஷேக விழா வரும் 5ம் தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது. திண்டிவனம் அடுத்த தீவனூரில் மாரியம்மன் கோவிலில் அம்மன் சிலை பிரதிஷ்டை மற்றும் மகா கும்பாபிஷேக விழா வரும் 5ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10. 30 மணிக்குள் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை லக்ஷ்மி நாராயண பெருமாள் கோவில் தர்மகர்த்தா முனுசாமி மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.