Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ரேணுகாம்பாள் கோவில் கும்பாபிஷேக ... மொரட்டாண்டி கோவிலில் இன்று குரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேதாஸ்ரம குருகுலத்தில் காஞ்சி மகான் ஜெயந்தி விழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2014
03:06

புதுச்சேரி: கருவடிக்குப்பம் வேதாஸ்ரம குருகுலத்தில், காஞ்சி மகான் பரமாச்சாரியாள் ஜெயந்தி விழா நடந்தது. கருவடிக்குப்பம், ஓம்சக்தி நகரில், வேதாஸ்ரம குருகுலம் அமைந்துள்ளது. இங்கு, சாய் சங்கர பக்த சபா சார்பில், காஞ்சி மகான் பரமாச்சாரியாள் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, வேதாஸ்ரம குருகுல மாணவர்களின் வேத கோஷம் முழங்க, காஞ்சி மகா பெரியவர் உருவப்படம் மற்றும் கோ மாதாவுடன் ஓம்சக்தி நகர் பகுதியில் ஊர்வலம் நேற்று நடந்தது. குருகுலத்தில் உள்ள பரமாச்சாரியாளுக்கு, விசேஷ ஆவஹந்தி ஹோமம் நடந்தது. பின்பு, கோ பூஜை நடந்தது. அதைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப் பட்டது. விழாவில் பிராமண சமூக நலச்சங்கத் தலைவர் கல்யாணம், வேதாஸ்ரம குருகுல முதல்வர் சர்மா மற்றும் பல துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை, ராஜா சாஸ்திரி செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவாரூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருநெல்லிகாவல் நெல்லிவன நாதர் சுவாமி ஆலய திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் ஏராளமான ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்ப்பேட்டை கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar