பதிவு செய்த நாள்
23
ஜூன்
2014
03:06
விஷ்ணு பக்தர்கள், தங்கள் உடலில் 12 இடங்களில் நாமம் போட்டிருப்பார்கள். இதற்கு காரணம் என்ன தெரியுமா?விஷ்ணுவுக்கு, கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, திரிவிக்ரம, வாமன, ஸ்ரீதர, ஹ்ருஷீகேச, பத்மநாப, தாமோதர என்னும் 12 நாமங்கள் உண்டு. இதை துவாதச நாமங்கள் என்பர். துவாதச என்றால் பன்னிரண்டு. இந்த நாமங்களைச் சொல்லியபடியே, பக்தர்கள் பன்னிரண்டு இடங்களில் திருமண் (நாமம்) இடுவர். பெருமாளின் நாமங்களைச் (விஷ்ணுவின் பெயர்) சொல்லியபடியே, திருமண் இடுவதால் தான், நாமம் என்றே பெயர் ஏற்பட்டது.