Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலம் முருகன் கோவிலில் மகா குரு ... செல்லபிராட்டியில் தில ஹோமம்! செல்லபிராட்டியில் தில ஹோமம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கைலாசநாதர் கோவிலில் 4ம் தேதி மகா கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2014
12:06

விழுப்புரம்: விழுப்புரம் கைலாசநாதர் கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் 4ம் தேதி நடக்கிறது.விழுப்புரம் பிரகன்நாயகி சமேத கைலாசநாதர் கோவில் ஜீருணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா, ஜூலை 4ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி, வரும் 30ம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் மற்றும் நவகிரக ஹோமம் நடக்கிறது. மறுநாள் 1ம் தேதி கோ பூஜை, தன பூஜை, புதிய பிம்பங்களுக்கு பிம்ப சுத்தி நடக்கிறது. தொடர்ந்து 2ம் தேதி அங்குரார்ப்பணம், ரக்ஷா பந்தனம், கும்ப அலங்காரம், பூர்ணாஹூதியும், 3ம் தேதி வேதபாராயணம், விசேஷ சாந்தி, யாக சாலை பூஜை, நாடிசந்தனம், தத்வார்ச்சனை நடக்கிறது. இதையடுத்து 4ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு யாகசாலை பூஜை, மகா பூர்ணாஹூதி, யாத்ராதானம், சங்கல்பம் நடக்கிறது. காலை 7:30 மணி முதல் 8:15 மணிக்குள் ராஜகோபுரம் மற்றும் விமானங்கள் கும்பாபிஷேகம், காலை 8:25 மணி முதல் 9:00 மணிக்குள் ஸ்ரீகைலாசநாதர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. அமைச்சர்கள் செந்தூர்பாண்டியன், மோகன், எம்.பி.,க்கள் டாக்டர் லட்சுமணன், ராஜேந்திரன், எம்.எல்.ஏ., சி.வி.சண்முகம், மாவட்ட சேர்மன் அலமே<லு வேலு, நகர்மன்ற சேர்மன் பாஸ்கரன் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar