Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விநாயகர் சிலைகள் செய்யும் பணி ... விழுப்புரம் சிவன் கோவிலில் டைல்ஸ் உடைப்பு! விழுப்புரம் சிவன் கோவிலில் டைல்ஸ் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரிய பாளையத்தம்மன் கோவிலில் செடல் திருவிழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2014
02:07

நெட்டப்பாக்கம்: எல்.ஆர்.பாளையம் பெரிய பாளையத்தம்மன் கோவிலில் செடல் திருவிழா நடந்தது. கண்டமங்கலம் ஓன்றியத்திற்குட்பட்ட   எல்.ஆர்.பாளையம் கிராமத்தில் உள்ள பெரியபாளையத்தம்மன் கோவில் செடல் உற்சவம்,  கடந்த 27 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.   அன்று பகல் 12.00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் செடல் உற்சவம்  நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து   கொண்டு அலகு குத்தி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.நேற்று மாலை கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது.  இரவு 9.00 மணிக்கு முத்துப்   பல்லக்கு வீதியுலா நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு மற்றும் கிராம மக்கள்   செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசை சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே பெரியகோட்டை சிவகுருநாத சுவாமி கோயில் சிவராத்திரி திருவிழாவில் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar