ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், 25 நாட்களுக்கு பின் நேற்று உண்டியல் திறக்கப்பட்டு, கோயில் திருக்கல்யாண மண்டபத்தில், காணிக்கையை கோயில் ஊழியர்கள் கணக்கிட்டனர். இதில் 31 லட்சத்து 40 ஆயிரத்து 793 ரூபாய், தங்கம் 34 கிராம், வெள்ளி 3 கிலோ 870 கிராம் இருந்தன.