பதிவு செய்த நாள்
21
ஜூலை
2014
01:07
கூவம் : கூவம் திரிபுராந்தக சுவாமி கோவிலில், ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழா, இன்று
கொடியேற்றத்துடன் துவங்குகிறது,கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்துள்ளது கூவம் கிராமம். இங்குள்ள திரிபுரசுந்தரி சமேத திரிபுராந்தக சுவாமி கோவிலில்,ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழா, இன்று காலை 9:00 மணிக்கு மேல், 10:00 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.முன்னதாக, நேற்று காலை 7:30 மணிக்கு, பூர்வாங்கம் விநாயகர் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து 11 நாட்கள் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.நாள் காலம் திருவிழா22.07.14 காலை துர்கா, லட்சுமி, சரஸ்வதி பவழக்கால் சப்பரம்இரவு பூத வாகனம்23.07.14 காலை துர்கா, லட்சுமி, சரஸ்வதி பவழக்கால் சப்பரம்இரவு மயில் வாகனம்24.07.14 காலை துர்கா, லட்சுமி, சரஸ்வதி பவழக்கால் சப்பரம்இரவு நாக வாகனம்25.07.14 காலை திரிபுரசுந்தரி அதிகார நந்தி வாகனம்இரவு ரிஷப வாகனம்26.07.14 காலை துர்கா, லட்சுமி, சரஸ்வதி பவழக்கால் சப்பரம்இரவு யானை வாகனம்27.07.14 காலை ரத உற்வசம்இரவு இராவண வாகனம்28.07.14 காலை துர்கா, லட்சுமி, சரஸ்வதி பவழக்கால் சப்பரம்இரவு குதிரை வாகனம்29.07.14 காலை துர்கா, லட்சுமி, சரஸ்வதி பவழக்கால் சப்பரம்இரவு காமதேனு வாகனம்30.07.14 காலை துர்கா, லட்சுமி, சரஸ்வதி பவழக்கால்
சப்பரம்இரவு தீர்த்தவாரி சிம்ம வாகனம்31.07.14 இரவு சோமஸ்கந்தர் ரிஷப வாகனம்