Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி ஏழுமலையானை சுலபமாக ... திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்! திரவுபதி அம்மன் கோவிலில் துரியோதனன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகர்கோவிலில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 ஆக
2014
11:08

அழகர்கோவில்: அழகர்கோவில் சுந்தரராஜபெருமாள் கோயிலில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. ஆக., 10ல் தேரோட்டம் நடக்கிறது.திருவிழாவை முன்னிட்டு நேற்று முன் தினம் மாலை முதல் நிகழ்ச்சியாக அங்குரார்பணம் நடந்தது. நேற்று காலை 7.10 மணிக்கு தங்கப்பல்லக்கில் அனுமார் உருவம் பதித்த கொடியினை மேள, தாளம் முழங்க கோயிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர்.கொடியேற்றத்தை காண ஸ்ரீதேவி, பூமாதேவியருடன், சுந்தரராஜ பெருமாள் கொடிமரம் முன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். காலை 7.55 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. நாணல்,தர்ப்பைபுல் சுற்றி தீபாராதனைகள் நடந்தன. காலை 10.30 மணிக்கு தேருக்கு முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி நடந்தது. மாலையில் அன்ன வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார்.இன்று(ஆக., 3) முதல் தினமும் காலையில் பல்லக்கில் எழுந்தருளும் பெருமாள் கோயிலை வலம் வருவார். தினமும் இரவில் பல்வேறு வாகனங்களிலும், புஷ்ப சப்பரத்திலும் எழுந்தருளி சேவை சாதிக்கிறார். ஆக., 6ல் காலை 7 மணிக்கு தங்கப் பல்லக்கில் புறப்படும் பெருமாள் சுந்தரராஜன்பட்டி மறவர் மண்டபத்தில் எழுந்தருள்கிறார்.தேரோட்டம் ஆக., 10ல் காலை 6 முதல் 6.30 மணிக்குள் பக்தர்கள்வடம் பிடிக்க நடக்கிறது. அன்று இரவு பூப்பல்லக்கில் எழுந்தருளும் பெருமாள் கோட்டைவாசல் வரை பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். ஆக., 11ல் திருவிழா சாற்று முறையும், மறுநாள் உற்சவ சாந்தியுடன் விழா நிறைவு பெறுகிறது.ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், துணை கமிஷனர் வரதராஜன் தலைமையில், கண்காணிப்பாளர் சிவராஜேந்திரன், பேஷ்கர் சுப்பையன், உதவி பேஷ்கர் புகழேந்தி மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar