ரெட்டியார்சத்திரம் : கொத்தப்புள்ளி கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில், அஷ்டமி பூஜை நடந்தது. கமலவள்ளி சமேத பெருமாளுக்கு, பால் அபிஷேகம் நடந்தது. ஏகாந்த சேவை அலங்காரத்துடன், சிறப்பு பூஜை நடந்தது. பைரவருக்கு, விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், அஷ்டமி அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.