Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தும்பவனம் மாரியம்மன் 32 கரங்களுடன் ... தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் ஆடித்தேரோட்டம்! தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடமதுரை பெருமாள் கோயில் தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 ஆக
2014
11:08

வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில், நேற்று மாலை தேரோட்டம் நடந்தது. கடந்த ஆக., 2 ல் கொடியே ற்றத்துடன் துவங்கி, 14 வரை நடைபெறும் நாள் திருவிழாவில், நாள்தோறும் இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு, மண்டகப்படிதாரர்  சிறப்பு வழிபாடு, கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம், கடந்த 8 இரவு தாயார் சவுந்தரவள்ளி தாய õர் சன்னதியில் நடந்தது.  

தேரோட்டம்: திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது.  முன்னதாக மதுரை அழகர்மலை தீர்த்தம் கொண்டு சிறப்பு  அபிஷேகம் நடந்தது. சன்னதியில் இருந்து ஊர் பிரமுகர்கள் அழைத்து வர, முத்தங்கி அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சவுந்தரராஜப்பெரு மாள் தேரில் எழுந்தருளினார். மாலை 5.30 மணியளவில் பக்தர்கள், கரகோஷத்துடன் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடந்தது. தாசில்தார் இந் துமதி, பேரூராட்சி தலைவர் பாப்பாத்தி, தணைத்தலைவர் பாலசுப்பிரமணி, செயல்அலுவலர் விஜயநாத் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar