Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ... ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2,)  குடும்பத்தில் குதூகலம்! ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, ...
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 )
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) முயற்சியில் வெற்றி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2014
04:08

பாசத்துடன் பழகி மகிழும் மேஷ ராசி அன்பர்களே!

ஆவணி மாதம் என்பது சூரியன் 5-ம் இடமான சிம்மத்தில் பிரவேசிக்கும் காலம். இதனால் பகைவர் தொல்லை அதிகரிக்கும். வியாதி தொல்லை வரலாம். ஆனால் சூரியனின் 7ம் பார்வை கும்பத்தில் விழுகிறது. இதனால் முயற்சியில் வெற்றி கிடைக்கும். பொருளாதார வளம் கூடும். ராகுவால் நன்மை உண்டாகும். புதன் ஆக. 26ல் சிம்மத்தில் இருந்து கன்னிக்கு செல்வதால் நன்மை உருவாகும். சுக்கிரன் செப். 1ல் கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு மாறினாலும் மாதம் முழுவதும் நன்மையே. செவ்வாய் செப். 1ல் துலாமில் இருந்து விருச்சிகத்திற்கு மாறுவது நல்லதல்ல. குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே இருந்து வந்த பிரச்னை ஆக. 26க்கு பிறகு மறையும். அதன்பின் அன்பு மேலோங்கும்.

தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி உண்டாகும். பணப் புழக்கம் அதிகரிக்கும். புதிய வியாபார முயற்சி வெற்றி தரும். பணியாளர்களுக்கு ஆக. 26க்கு பிறகு பின்தங்கிய நிலை மாறும். புதிய பதவி கிடைக்கும். செப். 1 முதல் பொருள் வரவு அதிகரிக்கும். சக நண்பர்களின் உதவி கிட்டும். எதிர்பார்த்த பாராட்டு கிடைக்கப்பெறுவர்.

அரசியல்வாதிகள் பொது நல சேவகர்கள் சீரான பலனை பெறுவர். மாணவர்கள் தங்களின் முயற்சிக்கு தகுந்த பலன் அடைவர். ஆக. 26க்கு பிறகு பின்தங்கிய நிலை மாறும். போட்டிகளில் வெற்றி காணலாம்.

விவசாயிகளுக்கு புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளி போகலாம். நெல், கோதுமை, கேழ்வரகு, பழவகைகள், காய்கறிகள் போன்ற பயிர்கள் நல்ல மகசூல் காண்பர்.

பெண்கள் மாத முற்பகுதியில் வாக்குவாதத்தை தவிர்க்கவும். ஆக. 26க்கு பிறகு சுப நிகழ்ச்சி நடக்கும்.  நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும்.

நல்ல நாள்:  ஆக.17, 20,21,22,28,29,30,31 செப். 6,7,8,9,12,13

கவன நாள்: செப். 1,2,3       சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 4,7    நிறம்: நீலம், சிவப்பு

வழிபாடு: செவ்வாய்க்கிழமை முருகன் கோவிலுக்குச் சென்று வாருங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். சூரியனை தரிசனம் செய்யுங்கள். தட்சிணாமூர்த்தியையும் வணங்குங்கள்.

தொடர்புடைய கோயில்கள் :
பகிர்க copied
 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »
temple news
மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar