Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருணாசாயி பாபா கோவிலில் திருவிளக்கு ... ராகாலம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா! ராகாலம்மன் கோவிலில் தீ மிதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்துமாரியம்மன் கோவில் கூழ்வார்த்தல் விழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 ஆக
2014
12:08

திருப்போரூர்: திருப்போரூர் முத்து மாரியம்மன் கோவிலில், கூழ்வார்த்தல் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. திருப்போரூர் கிரிவல பாதையில், முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், கூழ்வார்த்தல் விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு 10ம் ஆண்டு, கூழ்வார்த்தல் விழா, கடந்த 14ம் தேதி துவங்கி நடந்து வந்தது. தினசரி அம்மனுக்கு மகாபிஷேகம், தீபாராதனை நடந்தது. நேற்று பிரதான விழாவான கூழ்வார்த்தல் விழா நடந்தது. முன்னதாக சரவணப்பொய்கையில் இருந்து கங்கை நீர் எடுத்து வந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று மாலை, மலர் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தொடர்புடைய கோயில்கள் :
பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி ஐந்தாம் நாளில் (பஞ்சமி திதி) அம்பிகையை மோகினி (வைஷ்ணவி) அலங்காரத்தில் வழிபடுவது ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar