Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிருஷ்ணரின் பிறப்பு! குழந்தை வரத்துக்கு விரதமிருங்க!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பாதக்கோலம் வரையுங்க!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2014
01:08

கிருஷ்ண ஜெயந்தி நாளில், ஒவ்வொரு இல்லத்திலும் பாலகிருஷ்ணர் எழுந்தருள்வதாக ஐதீகம். இதன் அடையாளமாக அவரது பாதத்தை அரிசிமாவு கோலமாக, வீட்டு வாசலில் இருந்து பூஜையறை வரை வரைவர். கண்ணன் குழந்தை என்பதால், குழந்தைகளுக்கு பிடித்த சீடை, முறுக்கு,அதிரசம், பால் பாயாசம், வெண்ணெய், நெய் பண்டங்கள், அவல், நாவல்பழம், பால் போன்றவை நைவேத்யத்தில் இடம்பெற்றிருக்கும். அன்று மாலையில்சிறுவர், சிறுமியர் கோலாட்டம், உறியடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு மகிழ்வர். கோகுலாஷ்டமியின் மறுநாள் நந்தோற்ஸவம் என்னும் பெயரில் உறியடி விழா, வடமாநிலங்களில் சிறப்பாக நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

காவலும் கணக்கும் அக்டோபர் 13,2026

சிவன் கோயிலில் மூலவரை வழிபட்ட பின், பிரகாரத்தில் உள்ள சண்டிகேஸ்வரரை வழிபட வேண்டும். தியான நிலையில் ... மேலும்
 
சர்ப்பங்களின் தலைவனான கார்கோடகன் ஞானம் பெற நிராசர முனிவரை வேண்டினான். புண்ணிய தீர்த்தமான ... மேலும்
 

மூன்று ரகசியம் அக்டோபர் 13,2026

வாழ்வின் அடிப்படைத் தேவைகள் கல்வி, செல்வம், வீரம். கல்வி தெய்வமாகிய சரஸ்வதிக்கு பிரம்மா நாக்கில் இடம் ... மேலும்
 
சத்திய லோகத்தில் ஒருநாள் பிரம்மா ஜபமாலையை உருட்டியபடி வேதம் ஜபித்தபடி இருந்தார். எதிரில் சரஸ்வதி ... மேலும்
 
ஸ்ரீரங்கத்தில் இருக்கும் ரங்கநாதரை ‘பெரிய பெருமாள்’ என அழைப்பர். இதைப் போல ‘பெரிய பெரிய பெருமாள்’ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar