Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் விரைவு தரிசன டிக்கெட் ... அருட்பெருஞ்ஜோதி தீபம் ஏற்ற பக்தர்கள் இமயமலை பயணம்! அருட்பெருஞ்ஜோதி தீபம் ஏற்ற ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டை மாரியம்மன் உண்டியல் வருவாய்: ரூ.16.46 லட்சம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 ஆக
2014
11:08

சேலம்: சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில், ஆடி பண்டிகைக்கு பின்னர், நேற்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. அதில், 16.46 லட்சம் ரூபாய், தங்கம், வெள்ளி ஆகியவை வருவாயாக கிடைத்தது. சேலம், கோட்டை மாரியம்மன் கோவில் ஆடிப்பண்டிகை, ஜூலை, 22ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கி, நடந்து வந்தது. பண்டிகையை முன்னிட்டு, கோவில் வளாகத்தில், ஏழு சிறப்பு உண்டியல்கள் வைக்கப்பட்டன. நேற்று, கோவில் வளாகத்தில், உண்டியல் எண்ணும் பணி துவங்கியது. சேலம் மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் ராமு, ஆய்வாளர் உமாதேவி, நிர்வாக அதிகாரி மற்றொரு உமாதேவி, தலைமை எழுத்தர் பிரபு ஆகியோர் முன்னிலையில், கோவில் உண்டியல், "சீல் உடைக்கப்பட்டு எண்ணப்பட்டது. பணியில், சுய உதவிக்குழுவை சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். வழக்கமான உண்டியல், 10, சிறப்பு உண்டியல் ஏழு ஆகியவை எண்ணப்பட்டது. இதில், 16 லட்சத்து, 46 ஆயிரத்து, 219 ரூபாய் பணம், 92 கிராம் தங்கம், 430 கிராம் வெள்ளி, அமெரிக்க, மலேஷிய டாலர்கள் தலா ஒன்று கிடைத்தது. உண்டியலில், அதிகளவில், பெண்களின் தாலி, மூக்குத்தி ஆகியவை கிடைத்தது.

தொடர்புடைய கோயில்கள் :
பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் கோபுரம் மற்றும் சுற்றுச்சுவரில் உள்ள மணல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar