Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராஜவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம்! விநாயகர் சதுர்த்தி விழா இந்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் சிலை ஊர்வலம் முஸ்லிம் பிரமுகர் துவக்கி வைப்பு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2014
12:09

குமராட்சி: குமராட்சி ஸ்ரீ பொய்யூராய் பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்ட பிள்ளையார் ஊர்வலத்தை முஸ்லிம் பிரமுகர் கொடி அசைத்து  துவக்கி வைத்தார். காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சியில் ஸ்ரீ பொய்யூராய் பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி,  கடந்த மாதம் 29ம் தேதி விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று சிலையை கரைக்க ஊர்வலமாக எடுத்து  செல்லப்பட்டது. கோவிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அப்பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் மதத்தைச் ÷ சர்ந்த அன்சாரி என்பவர் கொடி அசைத்து துவக்கி வைத்தார். குமராட்சி ஒன்றிய சேர்மன் பாண்டியன் இனிப்பு வழங்கி ஊர்வலத்தை வழியனுப்பி  வைத்தார். ஊர்வலத்தில் விழாக்குழுத் தலைவர் தமிழ்வாணன், கண்ணன், செழியன், பால் குமார், கலையரசன், ஐயப்பன் உட்பட பலர் பங்கேற்றனர். ராஜன் வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால், காய்ஞ்ச வாய்க்காலில் விநாயகர் சிலை கரைக்கப் பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar