Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாடு திரும்பிய நடராஜர், ... தர்மபுரி மாரியம்மன் கோவிலில் கூழ் ஊற்றும் நிகழ்ச்சி தர்மபுரி மாரியம்மன் கோவிலில் கூழ் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தும்பூர் அன்னை ஆலயத்தில் ஆண்டு பெருவிழா தேர்பவனி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 செப்
2014
12:09

விழுப்புரம்: தும்பூர் புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு பெருவிழா நடந்தது. விக்கிரவாண்டி தாலுகா தும்பூர் புனித ஆரோக்கிய அன்னை   ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம், கடந்த 29ம் தேதி நடந்தது. கல்பட்டு புனித வனத்து சின்னப்பர் ஆலய அதிபர் ஆரோக்கியதாஸ் அடி  களார், கொடியேற்றத்தை துவக்கி வைத்தார். கடந்த 8ம் தேதி திருப்பலி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய  சாம்ஸ் நிறுவன இயக்குநர் அருள்தாஸ், ஆரோக்கிய அன்னையின் ஆடம்பர தேர்பவனியை துவக்கி வைத்தார். விழுப்புரம் புனித சவேரியார் பங்கு தந்தை ஹென்றி எழில்மாறன், உதவி  பங்கு தந்தை தெய்வநாயகம், முன்னாள் கவுன்சிலர் இயேசுராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்காக, பூவோடு தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.உடுமலை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி அம்மன் கோவிலில் நத்தம் சிவனடியார்கள் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சன்னதி தெருவில் மீண்டும் கடைகள் அமைத்து ஆக்கிரமித்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar