கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சாயல்குடி: சாயல்குடி அருகே காணிக்கூர் பாதாளகாளியம்மன் கோவிலுக்கு புரட்டாசி மாதம் துள்ளுமா இடித்து அம்மனுக்கு செலுத்தும் விழா நடந்தது. இரவு கிராம மக்கள் பச்சை அரிசியை இடித்து துள்ளுமா செய்து, அதனை அம்மனுக்கு செலுத்தி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.