Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) ... விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை ) வசதி பெருகும்! விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை ...
முதல் பக்கம் » தை ராசி பலன் (15.1.2026 முதல் 12.2.2026 வரை)
துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) பணியில் கவனம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2014
12:10

எந்தச் சூழலிலும் மனம் கலங்காததுலாம் ராசி அன்பர்களே!

இந்த மாதம் செவ்வாயால் இறைவனின் அனுக்கிரகம் கிடைப்பதால் மனமகிழ்ச்சியுடன் சிறப்பாக இருப்பீர்கள். மேலும் கேது,சுக்கிரன் நன்மை தரும் நிலையில் உள்ளார்கள். பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று  வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். பொருளாதார வளம் சீராக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. அக். 20க்கு பிறகு பெண்களால் பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.நவம்பர் 2க்கு பிறகு வீட்டினுள் சிற்சில பிரச்னை வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போகவும். உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம்.

பணியாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். குரு பகவான் மனசஞ்சலத்தை ஏற்படுத்துவார். கோரிக்கைகள் நிறைவேறாமல் போகலாம். இதனால் வேலையில் வெறுப்புணர்ச்சி ஏற்படும். பொறுமையும், நிதானமும் தேவை. சிலர் இடமாற்றம் காணலாம்.

வியாபாரிகள், தொழிலதிபர்கள் சீரான முன்னேற்றம் கிடைக்கப் பெறுவர். உழைப்புக்கு தகுந்த லாபம் இடைக்கும். போட்டியாளர்களால் தொல்லை வரலாம். கேதுவால் வரும் தைரியமே தொழிலைக் காப்பாற்றும்.

அரசின் சலுகை கிடைக்கும்.கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். மதிப்பு, மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது கிடைக்கும்.

அரசியல்வாதிகள் சீரான நிலையில் இருப்பர். மாணவர்கள் அதிக சிரத்தை கொண்டு முன்னேற வேண்டியிருக்கும். ஆசிரியர்கள் சொல்படி நடப்பது நல்லது.

விவசாயிகளுக்கு வருமானம் இருக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும். பசு மற்றும் கால் நடைகள் மூலம் பலன் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் உங்கள் கைக்கு கிடைக்கும்.

பெண்களின் கை குடும்பத்தில் ஓங்கி நிற்கும். புத்தாடை, அணிகலன் வாங்கலாம். வயிறு தொடர்பான உபாதை வரலாம்.

நல்ல நாள்: அக்.18, 19, 20, 24, 25, 28, 29 நவ.  4, 5, 6, 7, 13, 14, 15, 16.

கவன நாள்: நவ 8, 9   சந்திராஷ்டமம்,  கவனம்.

அதிர்ஷ்ட எண்:  2, 4                  நிறம்: வெள்ளை,சிவப்பு

வழிபாடு: தினமும் விநாயகரை வழிபடுங்கள். சூரியனுக்கு கோதுமை படைத்து வணங்குங்கள். சரபேஸ்வரரை வணங்கினால் அல்லல் தீரும்.

 
மேலும் தை ராசி பலன் (15.1.2026 முதல் 12.2.2026 வரை) »
temple news
மேஷம்: அசுவினி..: தை பிறந்தால் வழி பிறக்கும் என்று காத்திருந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். ... மேலும்
 
temple news
ரிஷபம்: கார்த்திகை 2,3,4 ம் பாதம்:  சுயமாக சிந்தித்து வெற்றி பெறும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் ... மேலும்
 
temple news
மிதுனம்: மிருகசீரிடம் 3,4 ம் பாதம்:தன்னம்பிக்கையுடன் செயல்படும் உங்களுக்கு பிறக்கும் தை மாதத்தில் ... மேலும்
 
temple news
கடகம்: புனர்பூசம் 4 ம் பாதம்: நாளை வருவதை முன்னதாக அறிந்து செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் ... மேலும்
 
temple news
சிம்மம்: மகம்..: தெய்வமே துணை என்ற எண்ணமுடன் வாழும் உங்களுக்கு,  பிரகாசமான மாதமாக தை இருக்கும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar