Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) பதவி ... துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) பணியில் கவனம்! துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) ...
முதல் பக்கம் » தை ராசி பலன் (15.1.2026 முதல் 12.2.2026 வரை)
கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) பிள்ளைகளால் பெருமை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2014
12:10

பாச பந்தத்துடன் பழகிடும் கன்னி ராசி அன்பர்களே!

இந்த மாதம் சுக்கிரன், குரு இருவரும் நன்மை தருவர். பொருளாதார வளம் மேம்படும். புதிய பதவி கிடைக்கும். மற்ற கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் எதையும் சற்று முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியிருக்கும். ஆனால் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். பெண்களால் நன்மை உண்டாகும். பொன், பொருள் சேரும். விருந்து விழா என சென்று மகிழ்வீர்கள். நவ.13க்கு பிறகு பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சூரியனால் கண்நோய் ஏற்படலாம். வயிறு தொடர்பான பிரச்னை உருவாகலாம்.

தொழில், வியாபாரத்தில் குறுக்கிடும் சவால்களை எதிர்கொள்வீர்கள். போட்டியாளரால் பிரச்னை தலைதுõக்கும்.
அக்.20க்கு பிறகு அரசாங்க வகையில் நன்மை கிடைக்கும்.

பணியாளர்கள் குருவால் சிறப்பான நிலை பெறுவர். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. சிலர் பணிமாற்றம் கிடைக்கப் பெறுவர்.  நவ.13க்கு பிறகு பதவி உயர்வும் கிடைக்கும்.

கலைஞர்கள் புகழோடு வருமானத்தையும் பெறுவர். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும்.

அரசியல்வாதிகள் வளர்ச்சி காண்பர். புதிய பதவி கிடைக்கப் பெறுவர்.

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. ஆசிரியர்களின் ஆலோசனையால் நன்மை காண்பீர்கள்.

விவசாயிகள் மஞ்சள், கேழ்வரகு, சோளம், பயறு வகைகள் போன்றவை மூலம் நல்ல வருமானம் பெறுவர்.

பெண்கள் கணவரின் ஆதரவு கிடைக்கப் பெறுவர். நவ. 2 க்கு பிறகு உறவினர் வகையில் கருத்து வேறுபாடு உருவாகலாம் கவனம்.பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.

நல்ல நாள்: அக். 18, 21, 22, 23, 26, 27, நவ.  1, 2, 3, 4, 5, 10, 11, 12, 13, 14

கவன நாள்:  நவ.  6, 7 சந்திராஷ்டமம்,  கவனம்

அதிர்ஷ்ட எண்: 3, 8                நிறம்: மஞ்சள், வெள்ளை

வழிபாடு: ஞாயிறன்று ‹ரிய வழிபாடு செய்யுங்கள்.   பசுவுக்கு பசுந்தழை போடுங்கள். இதனால் இடர்பாடுகள் நீங்கி நன்மை அதிகரிக்கும்.

 
மேலும் தை ராசி பலன் (15.1.2026 முதல் 12.2.2026 வரை) »
temple news
மேஷம்: அசுவினி..: தை பிறந்தால் வழி பிறக்கும் என்று காத்திருந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். ... மேலும்
 
temple news
ரிஷபம்: கார்த்திகை 2,3,4 ம் பாதம்:  சுயமாக சிந்தித்து வெற்றி பெறும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் ... மேலும்
 
temple news
மிதுனம்: மிருகசீரிடம் 3,4 ம் பாதம்:தன்னம்பிக்கையுடன் செயல்படும் உங்களுக்கு பிறக்கும் தை மாதத்தில் ... மேலும்
 
temple news
கடகம்: புனர்பூசம் 4 ம் பாதம்: நாளை வருவதை முன்னதாக அறிந்து செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் ... மேலும்
 
temple news
சிம்மம்: மகம்..: தெய்வமே துணை என்ற எண்ணமுடன் வாழும் உங்களுக்கு,  பிரகாசமான மாதமாக தை இருக்கும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar