Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளாறு நளன் குளம் பளிச்! இருசாயி அம்மன் கோவிலில் மண்டல அபிஷேக யாகம்! இருசாயி அம்மன் கோவிலில் மண்டல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் சஷ்டி யாகசாலை பூஜைகள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 அக்
2014
10:10

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு அக்., 29 வரை தினமும் காலை 8.30 மணிக்கும், மாலை 5 மணிக்கும் விசாக கொறடு மண்டபத்தில் யாகசாலை பூஜைகள் நடக்கின்றன. சஷ்டியை முன்னிட்டு அக்., 24 முதல் யாகசாலையில் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்ககுடம், வள்ளி, தெய்வானைக்கு வெள்ளி குடம், பரிவார மூர்த்திகளுக்கு வெள்ளி சொம்புகளில் புனிதநீர் நிரப்பி, விக்னேஷ்வர பூஜை, கும்ப பூஜை முடிந்து தீபாராதனைகள் நடக்கின்றன. அக்., 30 காலையில் சண்முகருக்கு தங்கக்குடத்தில் புனித நீரால் அபிஷேகம் செய்யப்படும். முக்கிய நிகழ்ச்சியாக அக்.,28ல் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், அக்., 29 மாலை 4.30 மணிக்கு சன்னதி தெருவில் சொக்கநாதர் கோயில் முன் சூரசம்ஹார லீலையும், அக்., 30 காலையில் சட்டத் தேரில் தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை கிரிவீதிகளில் வலம் வருகின்றனர்.கோயிலில் தங்கி விரதமிருக்கும் பக்தர்கள், மாவிளக்கு வைத்து சஷ்டி விரதத்தை முடிப்பர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar